விஷ்ணுபுரம் விழா -சுரேஷ்

விஷ்ணுபுரம் நண்பர்குழுமத்தில் பாடகராகவும் சிறந்த வாசகராகவும் அறிமுகமானவர் சுரேஷ். கோவைக்காரர். அரசு கணக்காயத்துறை அதிகாரி. உலக இலக்கியத்திலும் தமிழிலக்கியத்திலும் தொடர்ச்சியான வாசிப்பு கொண்டவர். இன்று நிகழும் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவில் சுரேஷ் தெளிவத்தை ஜோசப் பற்றி பேசுகிறார்