ஜோ டி குரூஸுக்கு சாகித்ய அகாடமி

2013 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அக்காதமி விருது கொற்கை நாவலுக்காக ஜோ டி குரூஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆழிசூழ் உலகு நாவல் மூலம் தமிழ்வாசகர்கள் நடுவே கவனிக்கப்பட்டவர் ஜோ. தமிழின் மீனவ மக்களின் வாழ்க்கையை எழுதிய முதல் மீனவர் அவர். எழுதப்படாத வாழ்க்கைகளை எழுதும் நவீன தமிழிலக்கியப்போக்கு கண்டடைந்த மிகச்சிறந்த வெற்றி என்பது அவரது இருநாவல்கள்தான்

நண்பர் ஜோ டி க்ரூஸுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

 

இணைப்புகள்

கடலறிந்தவையெல்லாம்- ஜோ டி க்ரூஸின் ஆழிசூழ் உலகு
ஆழிசூழ் உலகு நவீன்
ஆழிசூழ் உலகு சிறில் அலெக்ஸ்

ஆர்வி -ஆழிசூழ் உலகு பற்றி
நவீன் ஆழிசூழ் உலகு பற்றி
கரு ஆறுமுகத்தமிழன் ஆழிசூழ் உலகு
ஜோ டி குரூஸ் பேட்டி

குழந்தைகளை இழந்த அன்னை

முந்தைய கட்டுரைவெள்ளையானை – வாசிக்காமல் ஒரு விமர்சனம்
அடுத்த கட்டுரைபனுவல் விவாத அரங்கு