நூலை முழுமையாக படிக்காவிட்டாலும், ஏறத்தாழ பத்திற்கும் மேற்பட்ட Abridged versions நாவலின்சுருக்கம் இணையத்தில் படிக்கக் கிடக்கின்றன. அதன் இலக்கியச் சுவையை முழுமையாக ரசிக்க விரும்புபவர்கள் வேண்டுமானால் அந்நாவலை படிக்கலாம். ஆனால் அந்நாவலின் அரசியலை பேசுவதற்கு இந்த சுருக்கங்கள் போதுமானவை..
தர்மபுரியில் மூன்று கிராமங்கள் சாதி இந்துக்களால் தாக்கப்பட்ட பொழுது வாய்திறக்காத ஜெயமோகன் இப்பொழுது தனது புனைவாக்கத்தின் மூலமாக தன்னுடைய தலித் ஆதரவு நிலையை வெளிப்படுத்துவதற்கான காரணமென்ன..
வாசிக்காமல் ஒரு வழக்கமான விமர்சனம்
இணைப்புகள்