நல்லுச்சாமிப்பிள்ளை

அன்புள்ள ஜெ,

வணக்கம். ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை அவர்களைப்பற்றி முன்பு ஒரு கட்டுரை எழுதியிருந்தீர்கள். அவரது சித்தாந்ததீபிகை 1897 முதல் 1914 வரை இந்த இணைப்பில் கிடைக்கிறது. பிறநூல்களும் உள்ளன. உங்களுக்கும், எனக்கு கீழ்க்கண்ட இணைப்பைத்தந்த நண்பர் லலித்ப்ரசாதுக்கும் நன்றிகள்.

http://siddhantadeepika.blogspot.in/2011/02/siddhanta-deepika-complete-volumes-in.html

சிவா

http://www.jeyamohan.in/?p=708

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 9
அடுத்த கட்டுரைதியடோர் பாஸ்கரனுக்கு இயல் விருது