புகைப்படம் பதிவு

http://jeyamohan.in/?p=4263

மேற்கண்ட சுட்டியில் இருக்கும் புகைபடம் அனேகமாக எனது பதிவிலிருந்து எடுக்கப்பட்டதாக இருக்கலாம்!,

நான் பெரியாரிஸ்ட் அல்ல, ஆனால் நாத்திகன், சாதி,மத மறுப்பாளன், எனது அந்த பதிவில் நடைபெற்ற விவாதங்கள் குறித்து உங்கள் கருத்துகளை  வெளியிட்டால் தெரிந்து கொள்வேன்!


by
வால்பையன்..
http://valpaiyan.blogspot.com/

அன்புள்ள வால்பையன் 

அந்த புகைபப்டம் ஃபோட்டொஷாப்பில் செய்யபப்டதாக இருக்கலாமென நண்பர்கள்
கரன் பிரசன்னா மற்றும் தாஜுதீன் கொழும்பு ஐயம் தெரிவித்தார்கள். அதை
என்னால் மதிப்பிட முடியவில்லை. ஆகவே பதிவை நீக்கிவிட்டேன். அதை அப்படத்தை
வைத்து விவாதிக்க வேண்டாம் என நினைக்கிறேன்

ஜெ

 

 

முந்தைய கட்டுரைவடகிழக்கு:கடிதங்கள்
அடுத்த கட்டுரைகுமார் 60 கடிதங்கள்