தடுமாறும் அறம்: வெள்ளை யானை

அறம் விக்கி

ஜெயமோகனின் பல படைப்புகளில் நான் மேலே குறிப்பிட்ட வரலாற்றுச் சமநிலை உண்டு. பின் தொடரும் நிழலின் குரல் நாவல் மார்க்சிய சர்வாதிகாரத்தை, வன்முறையை தோலுரித்து அதே சமயம் அதன் மெய்யியலுக்கு இடம் கொடுக்கிறது. காடு நாவலில் மலையில் கிறிஸ்தவ மிஷனரிகளின் பணிகள் சொல்லப் பட்டு, அதைக் கேள்வி கேட்கும் ஆட்களும் இருக்கிறார்கள். ஆனால் இந்த நாவல், அவ்வாறு இல்லாமல் முழுவதும் ஒரு பக்கச் சாய்வாக உள்ளது என்று கருத இடமிருக்கிறது. சமநிலையான பார்வை நாவலின் தீவிர உணர்ச்சிகளைக் குலைக்கும் என்று கூட ஆசிரியர் கருதியிருக்கலாம்.

அழிவின் மௌன சாட்சியங்களில் தடுமாறும் அறம்: வெள்ளை யானை

முந்தைய கட்டுரைநடராஜகுரு நூல்கள்
அடுத்த கட்டுரைவாசிப்பின் நிழலில் – ராஜகோபாலன்