சென்னையில் ஒரு மாலை

சென்னையில் இருக்கிறேன். நாளை வெள்ளையானை வெளியீட்டுவிழா. இன்றுமாலை மருத்துவர் தங்கவேல் இல்லத்தில் சும்மா நண்பர்களைச் சந்தித்து உரையாடலாமென ஒரு திட்டம். சென்னைவாழ் நண்பர்கள் ஆர்வமிருப்பின் தங்கவேலை தொடர்பு கொள்ளலாம் 09841390327

முந்தைய கட்டுரைகனிதல்
அடுத்த கட்டுரைகடுங்குளிர் கவிதைகள்- 1