வேதசகாயகுமார்’60

தமிழின் மூன்றாம் தலைமுறை இலக்கிய விமரிசகர்களில் முக்கியமானவரான எம்.வேதசகாயகுமார் அவர்களுக்கு அறுபதாண்டு நிறைவை ஒட்டி ஒரு கருத்தரங்கு

இடம்: ஏ.பி.என் பிளாசா, செட்டிகுளம் சந்திப்பு, நாகர்கோயில்

நாள்: 27 செப்டெம்பர். 2009

நேரம்: மாலை ஆறுமணி

விழாத்தொகுப்பு: அ.கா.பெருமாள் [ வரலாற்றாசிரியர், நாட்டாரியல் ஆய்வாளர்]

அறிமுக உரை : முனைவர் பெர்னாட் சந்திரா [ பேராசிரியர், தூய சவேரியார் கல்லூரி பாளையங்கோட்டை]

வாழ்த்துரை: முனைவர் வறீதையா கான்ஸ்தன்டீன் [ ஆய்வறிஞர்]

சிறப்புரை:நாஞ்சில்நாடன் [ எழுத்தாளர்]

சிறப்புரை: தேவதேவன்

ஏற்புரை : எம்.வேதசகாய குமார்

நன்றியுரை :நெய்தல் கிருஷ்ணன்
அன்புடன் அழைக்கும்

ஜெயமோகன்
[எழுத்தாளர்]

வேதசகாயகுமார் அறிமுகம்

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

 

வேதசகாயகுமார் கட்டுரை

http://www.keetru.com/maatruveli/nov08/vedhasakayakumar.php

முந்தைய கட்டுரைமலையாளவாதம் மேலும் கடிதங்கள்
அடுத்த கட்டுரைவேதசகாயகுமார் விழா