இந்தியாவின் நவீன வரலாற்றில் இதை இரண்டாவது மூடநம்பிக்கைக் காலம் என்று சொல்லலாம். இந்த மூடநம்பிக்கை கொண்டவர்களில் கணிசமானவர்கள் உயர்கல்வி கற்றவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. ஆன்மிகம், தியானம், மாற்று மருத்துவம், பல்வேறு வகையான ‘ஹீலிங்’ முறைகள், விதவிதமான சோதிடங்கள் என்று ஏராளமான வட்டங்கள் இன்றுள்ளன.
தி ஹிந்து கட்டுரை
கட்டுரை தேவை இரண்டாவது பகுத்தறிவியக்கம்