ஏ.கே.லோகிததாஸ்:நீண்ட உரையாடல் 2

  ஜெயமோகன்: இப்படி யோசித்துப் பார்ப்போம். . . உங்கள் கோணத்தில் பார்த்தால் உயரிய உணர்வுகளை உருவாக்கும் நோக்கம் கலைக்கு இருக்கவேண்டும். ஏன் இன்னொருவர் இப்படி யோசிக்கக்கூடாது? அவருக்கு அப்படிப்பட்ட நோக்கம் ஏதும் இல்லை. உண்மையை, யதார்த்தத்தை முன்வைப்பது மட்டுமே அவரது படைப்பியக்கத்தின் நோக்கம். . .   லோகித்தாஸ்: உண்மையும் யதார்த்தமும் பலவிதமானவை. முடிவே இல்லாதவை. அவற்றில் சிலவற்றை மட்டும் தேர்வு செய்து ஒருவர் முன்வைக்கிறார் என்றால் அதன் நோக்கம்தான் அங்கே முக்கியம். உயர்ந்த கலையை … Continue reading ஏ.கே.லோகிததாஸ்:நீண்ட உரையாடல் 2