ஏ.கே.லோகிததாஸ்:நீண்ட உரையாடல்-1

ஜெயமோகன்: திரைப்படத்தை உங்கள் ஊடகமாகக் கொள்ள என்ன காரணம்? எப்படி அந்த ஆர்வம் ஏற்பட்டது?   லோகித்தாஸ்: திரைப்படம் என் ஊடகமாக ஆனது மிகவும் பிந்தித்தான். முதன் முதலாய் நான் கண்டுகொண்ட ஊடகம் இலக்கியம். மிகச் சிறிய வயதிலேயே எழுத்துடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. சொல்லப்போனால் வாசிப்பை விடவும் முன்னதாகவே எழுத்து என்னிடம் வந்துவிட்டது.   ஒவ்வொரு குழந்தையும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முனைகிறது. தன் இருப்பை நிறுவிக்கொள்ள முனைகிறது. அதன் இயல்புக்கும் திறமைக்கும் அது வாழும் … Continue reading ஏ.கே.லோகிததாஸ்:நீண்ட உரையாடல்-1