அதிகாரமெனும் நுண் தளை – வெள்ளை யானை

 

எழுத்து பிரசுர வெளியீடாக வந்திருக்கும் ஜெயமோகனின் புதிய நாவல் வெள்ளையானை மிக முக்கியமான வரலாற்று நிகழ்வை புனைவின் மொழியில் ஆவணப்படுத்துகிறது. இந்தியாவின் முதற் தொழிலாளர் வேலைநிறுத்தம், இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கை காவுவாங்கிய அதி உக்கிரமான தாது வருஷ பஞ்சத்தின் பின்புலத்தில், சென்னையின் ஐஸ் ஃபேக்டரியில் 1878 ஆம் ஆண்டில் நடந்தேறியது. நாவல் அந்தப் போராட்டத்தின் பின்னணியை ஆங்கிலேய ராணுவ அதிகாரியின் பார்வையில் விரித்து எடுக்கிறது.

சொல்வனம் விமர்சனக்கட்டுரை

***

முந்தைய கட்டுரைபுகைப்படம் கலையா? -ஏ.வி.மணிகண்டன்
அடுத்த கட்டுரைரப்பர் – ஒரு கடிதம்