கவிதா பதிப்பகம் சென்னை வெளியீடாக விஷ்ணுபுரத்தின் நாலாவது பதிப்பு வெளிவந்திருக்கிறது. சிலநாட்களாகவே விஷ்ணுபுரம் நாவல் கிடைக்கவில்லை என்று வாசகர்கள் எழுதிக்கொண்டிருந்தார்கள். சென்னை கவிதா பதிப்பகத்தில் கீழ்க்கண்ட விலாசத்தில் நாவல் கிடைக்கும். அல்லது தி நகரில் உள்ள நியூ புக் லேன்ட் கடையில் கிடைக்கும்
இணையம் வழியாக வாங்க விரும்புகிறவர்கள் எனி இண்டியன் வழியாக தொடர்பு கொண்டு வாங்கலாம்
கவிதா பதிப்பகம்
எண் 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார்,
தி. நகர் சென்னை 60017
தொலைபேசி 044 24364243