இரு விருதுகள்

[சாம்ராஜ்]

என் நெடுநாள் நண்பர் சாம்ராஜ் எழுதிய முதல் கவிதைத்தொகுப்பான ‘என்றுதானே சொன்னார்கள்’ இவ்வருடத்துக்கான ராஜமார்த்தாண்டன் கவிதை விருது பெறுகிறார்

வள்ளலார் பற்றிய ஆய்வு மற்றும் சிலப்பதிகாரம் நவீனச் செம்பதிப்பு பணிகளுக்காக புகழ்பெற்ற ப.சரவணன் இவ்வருடத்துக்கான சுந்தர ராமசாமி நினைவுப்பரிசைப்பெறுகிறார்

இன்று காலை 10 மணிக்கு நாகர்கோயில் ஏ பி என் பிளாஸாவில் விழா நடைபெறுகிறது.

இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

சாம்ராஜ் கவிதைகள் பற்றி

சாம்ராஜ் கவிதை நூல் பற்றி
சாம்ராஜ் சில கவிதைகள்
சாம்ராஜின் ஒரு கடிதம்

எத்தனை கைகள் விஷ்ணுபுரம் பற்றி

ப.சரவணன் கட்டுரை

சிலப்பதிகாரம் புதிய பதிப்பு ப சரவணன்

முந்தைய கட்டுரைசீர்மை (2) – அரவிந்த்
அடுத்த கட்டுரைகதைகள் – கடிதங்கள்