விஜய் சூரியன்

vijay pic

பெயர் : ப.விஜய்குமார்

தந்தை பெயர் : பழனிசாமி

தாயார் பெயர் : இந்திராணி

மனைவி பெயர் : ர. ரேணுகாதேவி

சொந்த ஊர் : ஒண்டிபூதூர், கோவை மாவட்டம்.

தொழில் : கடந்த 10 வருடமாய் தனியார் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையம் மற்றும் மார்கெட்டிங் துறையில் உள்ளேன் . Suriyan Solutions என்னும் நிறுவனம் நடத்தி வருகிறேன்.

யோகி ராம்சுரத்குமாரை இணையத்தில் தேடப்போய் ஜெயமோகனை வந்தடைந்தேன் , பின்புதான் இலக்கிய அறிமுகம் .

முந்தைய கட்டுரைநூலகத்தில், அழைத்தவன், நீர்க்கோடுகள் – கடிதங்கள்
அடுத்த கட்டுரை10. கடைசிக் கண் – விஜய் சூரியன்