இளங்கோ மெய்யப்பன்

Ilango

சுயவிவரம்:

எனக்கு இரண்டு சொந்த ஊர்கள். அப்பாவின் ஊர் காரைக்குடி அருகே உள்ள கல்லுப்பட்டி. அம்மாவின் ஊர் ஆத்தங்குடி. நான் பிறந்து வளரந்தது சென்னையில். பள்ளிப் படிப்பு அண்ணா நகரில் உள்ள SBOA பள்ளி. கல்லூரிப் படிப்பு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம். முதுகலைப் படிப்பு அமெரிக்க நாட்டிலுள்ள அர்கன்சாஸ் மாநிலத்தில். 17 ஆண்டு காலமாக கலிபோர்னியா பிரீமான்ட் நகரில் வசிக்கிறேன். மனைவி விஜி. கதிர், சூர்யா இரண்டு மகன்கள். மின்னியல் பொறியியல் துறையில் வேலை. தமிழ் படிப்பது, எழுதுவது, சொல்லிக்கொடுப்பது தவிர நடை பயணத்தில் ஆர்வம் உண்டு.

முந்தைய கட்டுரைபரிசுத்தவான்கள் – ஒரு விவாதம்
அடுத்த கட்டுரை8. அழைத்தவன் – இளங்கோ மெய்யப்பன்