ரா. கிரிதரன்

Giri_Rajagopalan

ரா.கிரிதரன்

அம்மா ஊர் திண்டிவனம். அப்பாவுக்கு புதுச்சேரி. வளர்ந்தது புதுச்சேரியில். தற்சமயம் லண்டனில் வசிக்கிறேன்.

சொல்வனம், காந்தி டுடே இணைய இதழ்களில் எழுதி வருகிறேன் (http://solvanam.com/?author=25). வார்த்தை, வலசை சிற்றிதழ்களிலும் என்னுடைய ப்ளாகிலும் (http://beyondwords.typepad.com) எழுதியுள்ளேன். கர்னாடக சங்கீதம் – ஓர் எளிய அறிமுகம் எனும் நூலை தமிழாக்கம் செய்துள்ளேன்.

கிரி

முந்தைய கட்டுரைபூ- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅப்பாவின் குரல் – கடிதங்கள்