காந்தியின் லண்டன்

காந்தி தனது வாழ்நாளில் ஐந்து முறை லண்டன் வந்திருந்தாலும் அவரது முதல் பயணம் காந்திய கோட்பாடுகளின் உருவாக்கத்துக்கு முக்கிய பங்கு வகுத்தது. பாரிஸ்டராகத் தேர்வு பெறுவதற்காக 1888 வருடம் செப்டம்பர் மாதம் லண்டன் வந்திறங்கினார்…

காந்தியின் லண்டன் வாழ்க்கை பற்றி ரா கிரிதரன் எழுதும் நூலின் தொடக்கம்

முந்தைய கட்டுரைபொன்னொளிர்தடங்கள்
அடுத்த கட்டுரைபுறப்பாடு – கடிதங்கள்