சமூக வலைத்தளங்கள் ஜனநாயகக் களமா?

பார்வையாளர்களை பங்கேற்பாளர்களாக ஆக்கியதுதான் இணையத்தின் வெற்றி என்று சொல்லலாம். இதழியலில் எழுத்தாளர் – வாசகர் என்ற பிரிவினை இருந்தது. இணையத்தில் இருவரும் ஒருவரே. எழுத்தாளனாக ஆவதற்கு திறமையும் பயிற்சியும் தேவைப்பட்டது. இணையத்தில் எழுத எதுவுமே தேவை இல்லை. இன்று ‘ஃபேஸ்புக்’ போன்ற தளங்களில் எல்லாரும் எதையாவது ஒன்றை எழுதுகிறார்கள். தங்களைப் போன்றவர்கள் எழுதுவதை மட்டும் படிக்கிறார்கள்.

இந்து தமிழில் என் கட்டுரை

முந்தைய கட்டுரைபுறப்பாடு II – 11, தோன்றல்
அடுத்த கட்டுரைசராசரிகள்