அமைப்பாளர் அறிவிப்பு

இந்த இணையதளம் சுமார் இரண்டுமணிநேரம் வேலைசெய்யவில்லை. இப்ப்போது சரிசெய்யப்பட்டுவிட்டது

அமைப்பாளர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்

“இன்று மதியம் முதல் தளத்தினை ப்ரூட் ஃபோர்ஸ் முறையில் ஹேக் செய்வதற்கான/அட்மின் பாஸ்வேர்டை திருடுவதற்கான வேலைகள் பல இடங்களில் இருந்து பரவலாக நடந்து வந்திருப்பதை தளத்தினை ஹோஸ்ட் செய்யும் கம்பெனி தெரிவிக்கிறது. அதன் காரணமாக தளம் சில நேரங்களில் செயலிழந்துவிட்டது. தற்போது இயன்ற அளவு பாதுகாப்பு வசதிகள் செய்து அதை மீண்டும் நிகழாமல் தடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் இது கிட்டத்தட்ட நான்காவது முயற்சி இது. இதில் உளவியல் ரீதியாக ஏதோ காரணங்கள் இருக்கக்கூடும் என்றும் நினைக்கிறேன். இதன் காரணமாக தளத்தை செயலிழக்கச்செய்வது அவர்களின் உத்தேசம் என்றால், அவர்கள் அத்தனை சிரமப்படவேண்டாம்.. அதையும் நாங்களே செய்துகொள்வோம் என்று தெரிவித்துக்கொள்கிறோம்”

முந்தைய கட்டுரைபுறப்பாடு II – 6, நீர்கங்கை
அடுத்த கட்டுரைபுறப்பாடு II – 7, மதுரம்