புன்செய் புளியம்பட்டி புத்தகத் திருவிழா – 2013

புன்செய் புளியம்பட்டி விடியல் சமூக நல இயக்கத்தின் சார்பில் இரண்டாம் ஆண்டு புன்செய் புளியம்பட்டி புத்தகத்திருவிழா வருகின்ற அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

தினசரி மாலை தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர்கள் பங்குபெறும் சிறப்பு சொற்பொழிவுகள்

பாரதி கிருஷ்ணகுமார் , கொங்கு புயல் சாந்தாமணி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் ,கவிஞர் புவியரசு, கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி ,பேராசிரியர் எம்.ராமசந்திரன், கவிஞர் நந்தலாலா , கவிதாசன்,பேராசிரியர் சூரியநாராயணன், மகேஸ்வரி சத்குருஆகியோர் பேசுகிறார்கள்

ஒரு கிராமத்தில் நிகழும் புத்தகத்திருவிழா ஆச்சரியத்துக்குரியதுதான். வாழ்த்துக்கள்

முந்தைய கட்டுரைதமிழ் மேகம்
அடுத்த கட்டுரைபுறப்பாடு II – 6, நீர்கங்கை