வரலாற்றாய்வை புதைத்துவைப்போம்

‘நீங்கள் ஏன் ஆய்வுசெய்ய வேண்டும்?’என்றார் வ.அய். சுப்பிரமணியம்.

‘அய்யா, புரியவில்லை’

‘நீங்கள் ஆய்வு செய்ய வேண்டிய தேவை என்ன?’

‘அய்யா…அதாவது இந்த விஷயம்…இது…’

‘அதை நாங்கள் பல்கலைக்கழகத்திலே செய்துகொள்கிறோம். நீங்கள் என்ன செய்கிறீர்கள்?’

‘நான் அரசு ஊழியர்…’

‘அதைச் செய்யுங்கள்…போகலாம்’என்று கைகூப்பிவிட்டார்.

தி இந்து வில் நான் எழுதிய கட்டுரை

முந்தைய கட்டுரைபுறப்பாடு II – 4, இரும்பின்வழி
அடுத்த கட்டுரைஅ.முத்துலிங்கம் சந்திப்பு