பாவலர் விருது வழங்கும் விழா அழைப்பிதழ்

பிரம்மகான சபா வழங்கும்

எழுத்தாளர் ஜெயகாந்தனின் ஆவணப்படம் திரையிடும் விழாவும்
இசைஞானி இளையராஜா இலக்கியப்பெருமன்றத்தின்
இலக்கியப்பரிசளிப்பு விழாவும்

நாள் 24-4-08
இடம் பாரதீய வித்யா பவன் மயிலாப்பூர் சென்னை 60004
காலை நிகழ்ச்சிகள் சரியாக பத்துமணிக்கு தொடங்கும்.

பங்கேற்போர்
திரு பாரதிராஜா அவர்கள்
கவிஞர் வாலி அவர்கள்
திரு சிற்பி அவர்கள்
பத்மஸ்ரீ டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள்
திரு ரவி சுப்ரமணியன் அவர்கள்
‘எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் ‘ என்கிற
ஜெயகாந்தனைப்பற்றிய ஆவணப்படம் காலை 11 மணிக்கு திரையிடப்படும்.

மாலை நிகழ்ச்சிகள் சரியாக 4 மணிக்கு தொடங்கும்.

ஆவணப்பட குறுந்தகடு வெளியீடும் இசைஞானி இளையராஜா இலக்கியப்பெருமன்றத்தின் இலக்கியப் பரிசளிப்பு விழாவும்.

எழுத்தாளர் ஜெயகாந்தன் பற்றிய ஆவணப்படத்தை வெளியிட்டு இலக்கியப்பரிசுகள் வழங்கி விழாப்பேருரை

மேதகு டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள்.
இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர்.

சிறப்புரை

பத்மஸ்ரீ டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள்
திரு ஜெயகாந்தன் அவர்கள்
திரு இளையராஜா அவர்கள்
திரு ஏ.நடராஜன் அவர்கள்
திரு ரவி சுப்ரமணியன். அவர்கள்

இசைஞானி இளையராஜா இலக்கியப்பெருமன்றத்தின் இலக்கியப்பரிசுகள் பெறுவோர்

சிறந்த தமிழ் தொண்டுக்கான பரிசு

முனைவர் ம.ரா.பொ.குருசாமி அவர்கள்

சிறந்த படைப்பாளருக்கான பரிசு
எழுத்தாளர் ஜெயமோகன்

சிறந்த இளம் படைப்பாளிகளுக்கான பரிசு
கவிஞர் நா. முத்துக்குமார்
கவிஞர் இளம்பிறை

சிறப்புப்பரிசு -சிறு பத்திரிகையாளர்
‘சரஸ்வதி; விஜயபாஸ்கரன்.

எண்ணம் எழுத்து இயக்கம்: ரவி சுப்ரமணியன்
ஒளிப்பதிவு: செழியன்
இசை: இளையராஜா
படத்தொகுப்பு: மனோகர் ஆ.ஜி.பி
வெளியீடு: எல்லோரா ஆவணப்படங்கள்.

முந்தைய கட்டுரைபிறந்தநாள்
அடுத்த கட்டுரைமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை