ஜெர்மனியின் நிறம்

ஜெர்மானியர்! பிரபல எழுத்தாளர் Günter Wallraff. “உன்னதமான நாகரீகத்தைக் கொண்ட” ஜெர்மன் சமூகத்தின் இருண்ட மறுபக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருப்பவர். இம்முறை அவர் எடுத்துக் கொண்ட விஷயம் “நிறவாதம்”. சாமானியர்களான “அப்பாவி” ஜெர்மனியர்களின் மனதில் ஒளிந்திருக்கும் நிறவாதத்தை வெளிக்கொணர்ந்துள்ளார். இதற்காக தனது மேனியின் நிறத்தையே கருப்பாக மாற்றிக் கொண்டு, ஒரு ஆப்பிரிக்க கருப்பனாக வாழ்ந்து பார்த்திருக்கிறார்.

கனவான்களின் ஜெர்மனியில் ஒரு கருப்பன் படும் பாடு கலையரசனின் கட்டுரை

குந்தர்கிராஸின் தகரமுரசு

முந்தைய கட்டுரைபெங்களூர் சந்திப்பு, லடாக் பயணம்
அடுத்த கட்டுரைபுறப்பாடு 9 – கோயில்கொண்டிருப்பது