வெள்ளையானை – வரவிருக்கும் நாவல்

நான் எழுதிய வெள்ளையானை என்ற நாவல் இன்னும் சில நாட்களில் வெளிவரவிருக்கிறது. நண்பர் வே. அலெக்ஸ் (எழுத்து பிரசுரம், மதுரை) வெளியிடுகிறார்

ஹிண்டு அதற்கு எழுதிய முன்னோட்டக்குறிப்பு

http://www.thehindu.com/news/cities/chennai/the-great-famine-and-the-men-who-made-it/article5045883.ece?homepage=true

முந்தைய கட்டுரைபுறப்பாடு 4 – ஈட்டிநுனிக்குருதி
அடுத்த கட்டுரைசங்குக்குள் கடல்- கடிதங்கள்