வன்முறை ஒரு வினாவும் விடையும்

மகரந்த் பரஞ்ச்பே நான் 1992 வாக்கில் கதா கருத்தரங்கில் அறிமுகம்செய்துகொண்ட ஆய்வாளர், அறிஞர். அவரது கட்டுரை ஒன்று காந்தி இன்று இணையதளத்தில் வெளியாகியிருக்கிறது

இந்திய மக்களால் நிராகரிக்கப்பட்டு விட்டாரா காந்தி?

மறைமுகமாக இக்கேள்விக்கான பதில் என்று நண்பர் ஒருவர் குழுமத்தில் இந்தக்கட்டுரையைச் சுட்டிக்காட்டியிருந்தார்

நாம் நாகரீகமானவர்கள்தானா?

முந்தைய கட்டுரைதிருப்பூர் உரை-கடிதங்கள் மேலும்
அடுத்த கட்டுரைபுறப்பாடு 5 – கருத்தீண்டல்