கல்வியும் மாற்றுக்கல்வியும் -சங்கீதா ஸ்ரீராம்

“ஆனா, இப்போ இதெல்லாம் இல்லாம சில பள்ளிக்கூடங்கள் வந்திருக்காமே! அஞ்சாங்கிளாஸ் வரைக்கும் பரீட்சையே இல்லையாம். விளையாட்டு மூலமாவே பாடங்கள சொல்லித் தராங்களாம்! இந்த மாதிரி எதாவது ஒரு பள்ளிக்கூடத்துல உங்கக் குழந்தய சேக்கலாமே?” என்பதுதான் அது. எனது இந்த உரை அவர்களுக்கான பதிலாக அமையும். மூலை முடுக்கிலெல்லாம் முளைத்திருக்கும், குழந்தைகளைக் கைதிகளைப் போல அடைத்து வைக்கும் பள்ளிகளைப் பற்றிய விமர்சனத்தை நான் முன்வைக்கப்போவதில்லை. அது கிட்டத்தட்ட அனைவரும் அறிந்ததே. மாற்றுப் பள்ளிகள் என்று சொல்லிக்கொண்டு இயங்கிவரும் பள்ளிகளைப் பற்றிய எனது விமர்சனத்தையும், மாற்றுக் கல்வியும் கல்விக்கூடங்களும் எவ்வாறு அமைய வேண்டும் என்னும் எனது கற்பனையையும் பற்றிப் பேசப் போகிறேன்.

சங்கீதா ஸ்ரீராம் மாற்றுக்கல்வி குறித்து திருப்பூர் அறம் அறக்கட்டளை சுதந்திர தின விழாவில் ஆற்றிய உரை

முந்தைய கட்டுரைபயணம் பற்றி
அடுத்த கட்டுரைகதைகள் சொல்லும் குட்டி தேவதைக்கு விருது – கடலூர் சீனு