பெங்களூரில் ஒரு வாசகர் சந்திப்பை நண்பர்கள் ஒழுங்குசெய்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 25 அன்று நான் பெங்களூர் வருகிறேன். காலைமுதல் இரவு வரை பெங்களூரில் இருப்பேன். நண்பர்கள் வந்து சந்திக்கலாம். அறிமுகம் செய்துகொள்வதற்கும் பொதுவாக உரையாடுவதற்குமான நிகழ்ச்சி இது. சம்பிரதாயங்களேதும் இல்லை
தொடர்புக்கு [email protected] [ஷிமோகா ரவி 09843258744]