ஓர் அனுபவப் பகிர்வு

கலை, மொழி, வாழ்வியல்
ஓர் அனுபவப் பகிர்வு

யாழ் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் ஆதவன், தமிழ் ஆசிரியை மல்லீஸ்வரி ஆதவன் ஆகியோர் டென்மார்க்கிலிருந்து தற்போது கனடா வந்துள்ளார்கள். நாடகம், கவிதை, மெய்யியல் ஆகிய துறைகள் தொடர்பான நீண்ட பின்னணியை உடையவர் ஆதவன். ஐரோப்பாவில் வாழும் தமிழ் சிறார்களுக்கான தமிழ் கல்வி பயிற்றுவிப்பின் நீண்ட காலச் செயற்பாட்டாளர் மல்லீஸ்வரி.
இவர்கள் கலை, மொழி, வாழ்வியல் பற்றிய தங்களது அநுபவங்களை, எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுமுகமாக இக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

உரைகளின் முடிவில் கலந்துரையாடல் நிகழும்.

இடம்; S&S Construction

3341 Markham Ave, Blue Building, Unit#15
காலம்; 12.09.2009, சனிக்கிழமை பிற்பகல் 6.30 மணி.
தொடர்புகட்கு : (647) 237-3619, (416) 500-9016

முந்தைய கட்டுரைஜெயமோகன் உரை
அடுத்த கட்டுரைஅனுபவங்கள், கடிதங்கள்