வெண்கடல்- கடிதங்கள்

மனதை லகுவாக்கி தரையிலிருந்து எழும்பி நம்மை வானில் பறக்க வைக்கும் பரவசக் கதைகள், மனதை பாரத்தால் அழுத்தி நம்மை பூமியில் புதையச் செய்து மனதில் துக்கம் கசியச் செய்யும் கதைகள், நம்மை தரையில் இயல்பாய் நிற்க வைத்து ஆசுவாசம் கொள்ளச்செய்யும் கதைகள் என்று பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் கதைகளாக இத்தொகுப்பு அமைந்திருக்கிறது

ஜெயமோகனின் வெண்கடல்: நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே