தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் சிறப்புரை
தமிழகத்தின் முன்ணணி எழுத்தாளரும், சிந்தனையாளரும், திரைப்பட வசனகர்த்தாவும் ஆகிய திரு.ஜெயமோகன் அவர்களை, சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் கவுரவிக்கப் படவுள்ளார். இந்நிகழ்ச்சியில் ஜெயமோகன் அவர்களது சொற்பொழிவும், கேள்வி பதில் நிகழ்ச்சியும் இடம் பெற உள்ளது. அனைவரும் வருக.
நாள்: செப்டம்பர் 5ம் தேதி, சனிக்கிழமை
இடம்: ஃப்ரீமாண்ட் நகர நூலகம், ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா
http://www.aclibrary.org/branches/frm/default.asp?topic=FremontMain&cat=FRMHome
நேரம்
: மாலை 2:00 – 5:00
அனுமதி
: இலவசம்