நா.கணேசன்

தமிழ்க் கணினி உருவாக்கம் மற்றும் தொல்நூல்களை கணினி வடிவுக்குக் கொண்டு வருதல் ஆகியவற்றில் அரும்பணியாற்றியவர் நா.கணேசன் அவர்கள்.

தமிழ் மரபு அறக்கட்டளை (http://www.tamilheritage.org/)யின் 8ம் ஆண்டு
நிறைவு விழா சென்னை மயிலையில் கற்பகாம்பாள் நகர் கே. என்.
சண்முகசுந்தரம் அரங்கில் 30ம் தேதி (ஞாயிறு) நடத்தியது. முனைவர்
நா.கணேசன் அவர்களுக்கு அவரது தொடர்ந்த தமிழ் வளர்ச்சி குறித்த பணிகளை
கௌரவிக்கும் வண்ணம் ‘மரபுச் செல்வர்’ என்ற பட்டம் அப்போது வழங்கப்பட்டது.
மேல் விவரங்கள் காண:

http://nganesan.blogspot.com/2009/09/marabuchelvar.html

முனைவர் நா. கணேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

முந்தைய கட்டுரைபாலகுமாரன் கடிதங்கள்
அடுத்த கட்டுரைசொல்வனம் கடிதங்கள்