ஈரோட்டில் ஓர் உரை

இந்தக்கட்டுரையை நீக்கம் செய்திருக்கிறேன். உண்மையில் நிகழ்ந்தவற்றை ஒரு விஷமி சுயவிளம்பர நோக்குடன் தவறாகச் சித்தரித்தமையால் என் எதிர்வினை அதன் அடிப்படையில் அமைந்தது. அது சம்பந்தப்பட்ட புத்தகக் க்ண்காட்சி நண்பர்களின் அர்ப்பணிப்பை குறைசொல்வதாக அமைந்துவிட்டது என்றார்கள். அவர்கள் செய்துவரும் பொதுநலப்பணிமீதான என்னுடைய பெருமதிப்பை நான் திட்டவட்டமாகவே பதிவுசெய்திருக்கிறேன். அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியமைக்கு மன்னிப்பு கோருகிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைபடைப்பில் காலம்
அடுத்த கட்டுரையாவரும் கேளிர் பற்றி…