வணக்கம்.
தோழி கனிமொழி எழுதிய “சிகரங்களில் உறைகிறது காலம் ” என்ற நூல் வெளீயீட்டு விழா வரும் 04- 09- 2009, வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஸ்ரீமதி சிவகாமி பெத்தாச்சி அரங்கு,179, லஸ் சர்ச் ரோடு ,ஆழ்வார்பேட்டை,சென்னை 600018 என்ற விலாசத்தில் நடக்கிறது .அனைவரும் வருக. அழைப்பிதழ் இத்துடன் இணைத்திருக்கிறது.
அன்புடன்,
இன்பா சுப்ரமணியன்.
—
Valli @ Inba
H/P — 09884120284
inbasubramanian.blogspot.com