இரு கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சாப்ளின் மற்றும் பஸ்டர் கீட்டன் பற்றிய குறிப்புகள் அருமையாக இருந்தன. ஓயாமல் உலக சினிமா பற்றி எழுதும் நம்முடைய சினிமா விமரிசகர்கள் யாராவது பஸ்டர் கீட்டன் பற்றி எழுதியிருக்கிறார்களா? செல்வம் அன்புள்ள செல்வம். எனக்குத்தெரிந்த வரை தமிழில் யாருமெ ழுதியதில்லை. இரு இணைப்புகளை நண்பர் ரகுநாதன் கனகராஜ் அனுப்பித்தந்தார். http://www.youtube.com/watch?v=3TMjTVeVHtk&feature=related http://www.youtube.com/watch?v=-I_slVqEM1k&NR=1 அன்புள்ள ஜெயமோகன் தங்களைப் பற்றி எழுதாமல் சாருவால் இருக்க முடியவில்லயே.உங்களின் விசாரிப்பு (ஹெல்த் எப்படி இருக்கு) பற்றி நையாண்டி செய்திருக்கிறாரே… சாமி … Continue reading இரு கடிதங்கள்