சுநீல் கிருஷ்ணன் பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவக்குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆயுர்வேதமருத்துவத்தில் பட்டம்பெற்றபின் காரைக்குடியில் மருத்துவராக பணியாற்றிவருகிறார். காந்தியத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக காந்தி டுடே என்ற இணையதளத்தை நண்பர்களுடன் இணைந்து நடத்தி வருகிறார்.
ஊட்டி இலக்கியமுகாம்
ஊட்டி இலக்கியமுகாம்
உருகும் மெழுகுவத்தி வெளிச்சத்தில்