நடன இசை- பைலா

சுரலியக வகே ருவீனா
முது கதி குண ஹரி அகனா………

சொர்க்க லோகத்துப் பெண் போன்றவள் நீ
மிருதுவான குணஇயல்புகள் கொண்டவள்
நதிகளிலும் வயல்வெளிகளிலும் நிரம்பியிருக்கும்
இனிமையான பாடல்களைப்போல் அழகானவள்….

இனிமையும் அழகும் துள்ளலும் ஒருங்கே இணைந்த அந்த அதிசயப்பாடலை எனக்கு மொழிபெயர்த்துச் சொன்னார் இன்சாப். பைலா இசையின் அடிநாதமான, தமிழில் டப்பான் என்று அழைக்கப்படும் ஆறு/எட்டு தாளத்தில் அமைந்த பாடல்.

ஷாஜி எழுதிய கடலோரக்காற்றின் நடன இசை என்னும் கட்டுரை

முந்தைய கட்டுரைபிரகாஷ் சங்கரனின் ’வேஷம்’ – இன்னொரு கடிதம்
அடுத்த கட்டுரைஉறவு பற்றி…