திருக்குறள் மலர்மிசை ஏகினான் என்று சொல்வது எவரை? ஓர் ஆய்வு
‘“மலர்மிசை அமர்ந்தானது” என்று குறள் இருந்திருக்குமானால், பரிமேலழகர் தன் விரிவுரையில் கையாண்ட உருவகம் நன்று அமைந்திருக்கும். நாமும் இந்தக் கட்டுரையை எழுதியிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது’