ராம்

ராமச்சந்திர ஷர்மா 2008இல் இந்த தளத்தில் தொடர்ந்து வாசகர் கடிதங்கள் எழுதி அறிமுகமானவர். அப்போது அந்தப்பெயரில் நானேதான் எழுதிக்கொள்கிறேன் என பலர் குற்றம்சாட்டினர். இன்று அவரது நடை உருவாகி வந்திருக்கிறது.

அடிப்படையில் இசை வல்லுனர். முறையாக இசைகற்று அரங்கேற்றம் செய்து இசைநிகழ்ச்சிகள் செய்திருக்கிறார். கணிப்பொறித்துறை ஊழியராக இருக்கிறார். தஞ்சையைச் சொந்த ஊராகவும் கோதாவரிமாவட்டத்தை பூர்வீகமாகவும் கொண்டவர்

[பாடுபவர் ராமச்சந்திர ஷர்மா, பின்னணியில் சிறில்]

முந்தைய கட்டுரைகெ.ஜெ.அசோக்குமார்-வாசலில்நின்ற உருவம்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைகே.ஜே.அசோக்குமார்