ஜெயமோகன் நிகழ்ச்சிகள்

சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களது நிகழ்ச்சிகள்

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் கலந்து கொள்ளும் இரு நிகழ்ச்சிகள் சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் நிகழவுள்ளன.


நிகழ்ச்சி-1 வாசகர் சந்திப்பு, கேள்வி பதில் மற்றும் கலந்துரையாடல்

நாள்: ஆகஸ்ட் 30, ஞாயிறு

நேரம்: மாலை 2 முதல் 5 மணி வரை

இடம்: India Harvest Restaurent
4161 Cushing Pkwy

(at E Northport Loop)
Fremont, CA 94538

(510) 770-9838


நிகழ்ச்சி-2 எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு பாரதி தமிழ் சங்கம் வழங்கும் வரவேற்பு. மற்றும் எழுத்தாளரரின் உரை. கேள்வி பதில்

நாள்: செப்டம்பர் 5, சனிக் கிழமை

நேரம்: மதியம் 2 முதல் 5 மணி வரை

இடம்: ஃப்ரீமாண்ட் நகர நூலக அரங்கம்

Stevenson Blvd and Paseo Padre intersection
Fremont, CA

முந்தைய கட்டுரைஎழுத்துப்பிழைகள்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇணைப்புகள், கடிதங்கள்