உலகத்தமிழறிஞர்

அன்புள்ள ஜெமோ

தமிழை வாழவைப்பவர்கள் கட்டுரை வாசித்தேன். புலம்பெயர்ந்தவர்களின் அறிவுத்திறன் பற்றி மிக மட்டமான மதிப்பீடு வைத்திருக்கிறீர்கள். புலம்பெயர்ந்தவர்களில் சிலர் தரமில்லாத ரசனை கொண்டவர்கள் இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் சிறந்த ரசிகர்களும் சிறந்த சிந்தனையாளர்களும் , மொழிப்பற்றாளர்களும்தான் என்பதை மறுக்கமுடியாது.

இந்த ஒளிப்படத்தைப்பாருங்கள். தமிழறிஞர் ஒருவரின் ஆழமான சிந்தனை உலக மொழிகளை எப்படி சீராக இணைத்து தமிழின் பெருமையை நிலைநாட்டுகிறது என்பதை கவனியுங்கள். இவர்களை எல்லாம் உலக அரங்கில் கொண்டு வந்து நிறுத்தி தமிழனின் சிந்தனைத்திறனை உலகுக்குக் காட்டுபவர்கள் யார்? புலம்பெயர்ந்த தமிழர்கள்தானே?

சபாபதி

http://www.youtube.com/watch?v=0NJb3dIu04E

அன்புள்ள சபாபதி,

சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா?

ஜெ

முந்தைய கட்டுரைவைதேஹி பேட்டி
அடுத்த கட்டுரைதனசேகர்