ஐயா ஜெயமோகன் அவர்களின் தருமன், கேள்வி பதில் அருமை.
கீழ்கண்ட வலை பதிவினை தங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு நான் பெருமைப்படுகிறேன்.
அரசன் என்பவரின் தன்னலமற்ற தனிஒரு மனிதரின் உழைப்பால் எளிய தமிழில் படங்களுடன் உருவாகும் முழு மகாபாரதம்…
http://mahabharatham.arasan.info/
கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்ட “The Mahabharata” புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு (முழு மஹாபாரதமும் தமிழில்… இணையத்தில்… தயாரிப்பில்…)