திருத்தம்

அன்புள்ள ஜெ,

சொல்வனம் இதழை நடத்துபவர்கள் உறுதியாக சொல்கிறார்கள் –

பேயோன் யார் என்றூ அவர்களுக்குத் தெரியாது.

ஆனால் ராமன் ராஜா கட்டாயம் பேயோன் என்ற பெயரில் எழுதுவதில்லை..

உங்கள் தகவலுக்காக..

அன்புடன்,

ஜடாயு

முந்தைய கட்டுரைஒரு விண்ணப்பம்
அடுத்த கட்டுரைமத்தகம் ஒரு கடிதம்