நமது அறிவியல்-அர்விந்த் குப்தா

அன்புள்ள ஜெயமோகன்,

நலமாக இருப்பீர்கள் என நினைக்கிறேன். தொழில்நுட்பம்… விவாதத்தின் தொடர்ச்சியாக …

வெகு நாட்களுக்கு முன் அர்விந்த் குப்தா என்பவரின் இந்த ted talk பார்க்க நேர்ந்தது. Ted பார்க்கும் வரை அர்விந்த் குப்தா பற்றிக் கேள்விப்பட்டதில்லை. பள்ளி மாணவர்களுக்கு, குப்பை என்று கழித்துக் கட்டப்பட்ட பொருட்களில் இருந்து விளையாட்டுப் பொருட்கள் செய்ய கற்று கொடுத்து அதன் பின் இருக்கும் அறிவியல் அடிப்படையை விளக்குகிறார். IIT Kanpur இவருடைய Alma mater.

விக்கி தளம் அர்விந்த் குப்தாவை ‘populariser of science’ என்று அறிமுகம் செய்கிறது. இந்த உரையில் அவரே சொல்வதுபோல் revitalizing science எப்படி அவருடைய வாழ்வின் நோக்கமாக ஆனது பற்றிப் பேசுகிறார்.

http://www.arvindguptatoys.com/toys.html
http://www.youtube.com/watch?v=KnCqR2yUXoU

அன்புள்ள
மங்கை

முந்தைய கட்டுரைகாந்தியை பிரிட்டிஷார் ஒழித்திருக்கலாமே?
அடுத்த கட்டுரைகடிதங்கள்