வாசகர் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு               எத்தனையோ நாட்களாக கடிதம் எழுத வேண்டுமென நினைத்து தள்ளிக்கொண்டே போய்விட்டது, அதற்கு என்னுடைய மெத்தனம்தான் காரணம். தங்களது எழுத்துக்களை கிட்டதட்ட நெருக்கி வாசித்திருக்கிறேன் என்ற தகுதியே என்னை இக்கடிதத்தை எழுத தூண்டியது. இது என்னுடைய முதல் கடிதமும் கூட.                           தங்களுடைய எழுத்துக்களை வாசிக்க ஆரம்பித்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தங்களுடைய எழுத்துக்கள் அறிமுகமான பின்பு வாழ்வை நான் சற்று நின்று கவனிக்க, அவதானிக்க ஆரம்பித்துள்ளேன். மிகநுட்பமான தருணங்கள் தானாகவே … Continue reading வாசகர் கடிதங்கள்