அசோகமித்திரன் அவர்க்ளுக்கும் பாடலாசிரியர் முத்துலிங்கம் அவர்களுக்கும் கோவை கண்ணதாசன் கழகம் விருது வழங்குகிறது.23.06.2013 மாலை 6 மணிக்கு கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளி சரோஜினி நடராஜ் கலையரங்கில் இந்த விழா நிகழ்கிறது.
திரு.அசோகமித்திரன் காலை சென்னையில் இருந்து வருகிறார். மறுநாள் சென்னை திரும்புகிறார்
மரபின்மைந்தன் முத்தையா
[email protected]