சாப்ளின்

சார்லி சாப்ளின் நடித்த படத்தை நான் பார்த்தது ஒன்பதாம் வகுப்பில் படிக்கும்போது . வாழைக்குலைகள் விற்க அதிகாலைச் சந்தைக்கு போனால் இரண்டாம் ஆட்டம் படம் பார்ப்பது பொதுவான வழக்கம். குலைகளுக்குக் காவலாக நிற்பவனுக்கு தலைக்கு பத்து பைசா கூலி தருவோம். அருமனை கிருஷ்ணப்பிரியாவில் ஓலைக் கொட்டகைதான். மழைபெய்ய ஆரம்பித்துவிட்ட படங்கள்தான் அதிகமும் வரும். மழை இல்லாத அப்படங்களைப் பார்த்தால் எங்களூர் மக்கள் ஏதோ தப்பாக இருக்கிறதே என்று நினைப்பார்கள். பொதுவாக அன்றெல்லாம் புதிய படங்களைவிடப் பழைய படங்களைத்தான் … Continue reading சாப்ளின்