பெயர்: சிவக்குமார் கிருஷ்ணமூர்த்தி
படிப்பு: கணினி அறிவியலில் முதுகலை
தொழில்: கணினித்துறை
இருப்பிடம்: ஊர் நாகர்கோவில் மற்றும் ஈரோடு. தற்போது, கிட்டதட்ட 10 வருடங்களாக மனைவி, இரு குழந்தைகளோடு பிரிட்டனில் வசித்து வருகிறேன்.
ஆர்வங்கள்: வாசித்தல் மற்றும் விளையாட்டுகள் (விளையாடுதல், தொடர்தல்)