அசோகமித்திரனுக்கு விருது

கோவை கண்ணதாசன் கழகம் அளிக்கும் 2013க்கான இலக்கிய விருது எழுத்தாளர் அசோகமித்திரனுக்கு வழங்கப்படுகிறது. கண்ணதாசனின் ரசிகரான கிருஷ்ணகுமார் என்பவரின் அமைப்பு இது. இலக்கியத்திற்கும் கலைக்கும் இது அளிக்கப்படுகிறது. கலைக்குப் பாடலாசிரியர் முத்துலிங்கம் விருது பெறுகிறார்

இதற்கு முன்னர் இவ்விருதினை திரு.நாஞ்சில்நாடன்,திரு.எஸ்.ராமகிருஷ்ணன்,திரு. வண்ணதாசன்,திரு.கலாப்ரியா,திருமதி டி.ஆர்.எம்.சாவித்திரி,டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம்
திரு.இராம.முத்தையா,திரு.பி.ஆர்.சங்கரன் ஆகியோர் பெற்றுள்ளனர்.

அசோகமித்திரனுக்கு வாழ்த்தும் வணக்கமும்

முந்தைய கட்டுரைசடங்குகளை எப்படி தேர்ந்தெடுப்பது?
அடுத்த கட்டுரைகடிதங்கள்