ராஜகோபாலன்

ராஜகோபாலன் காப்பீட்டுத்துறை அதிகாரியாகப் பணியாற்றுகிறார். திருநெல்வேலி அருகே பிறந்தவர். சென்னையில் இப்போது வசிக்கிறார். கட்டுரைகள் எழுதியிருக்கிறார். விஷ்ணுபுரம் பற்றிய கட்டுரை இணையத்தில் வெளியாகியிருக்கிறது. புதுமைப்பித்தனின் கதைகளைக் காலச்சுவடு பதிப்பகத்துக்காகத் தொகுத்து முன்னுரை எழுதியிருக்கிறார்


குரு சிஷ்ய உறவு விஷ்ணுபுரத்தை முன்வைத்து

விருதுவிழா உரை

புதுமைப்பித்தனின் மரணங்கள் ராஜகோபாலன்

முந்தைய கட்டுரைபத்துரூபாய்
அடுத்த கட்டுரைபுதியவர்களின் கதைகள் 5, வாயுக் கோளாறு – ராஜகோபாலன்